இலக்கணம் - 25

Attempt இலக்கணம் - 25: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - சட்ட மன்ற உறுப்பினர்

    • A. Member of Legislative Assembly
    • B. Financial Minister
    • C. Educational Minister
    • D. Chief Minister
  2. "வட்டப்பாறை" என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

    • A. வட்டு + பாறை
    • B. வட்ட + பாறை
    • C. வட்டம் + மாரை
    • D. வட்டம் + பாறை
  3. 'புத்தகத்தைப் படித்தான்' என்ற தொடரில் வல்லினம் மிகக் காரணம் என்ன?

    • A. நான்காம் வேற்றுமை உருபு வருவது
    • B. இரண்டாம் வேற்றுமை உருபு ('ஐ') வெளிப்படையாக வருவது
    • C. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வருவது
    • D. உவமை உருபு வருவது
  4. Translate - வரி

    • A. Horse
    • B. Tax
    • C. Accountant
    • D. Property
  5. வல்லினம் மிகும் எண்ணுப்பெயர்கள் எவை?

    • A. மூன்று, நான்கு
    • B. ஒன்று, இரண்டு
    • C. எட்டு, பத்து
    • D. ஐந்து, ஆறு
  6. வல்லினம் மிகும் தொடரைக் கண்டறிக

    • A. மலர்ப்பாதம்
    • B. மலரால் பாதம்
    • C. மலர் பாதம்
    • D. மலர் பாதங்கள்
  7. மரம் + சட்டம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. மரசட்டம்
    • B. மரச்தட்டம்
    • C. மரச்சட்டம்
    • D. மரம்கட்டம்
  8. 'மதிவாணன் பார்த்தான்' என்பதில் 'மதிவாணன்' என்பது என்ன சொல்?

    • A. பயனிலை
    • B. எழுவாய்
    • C. செயப்படு பொருள்
    • D. வினையெச்சம்
  9. 'எழுதுபொருள்' என்ற சொல்லில் வல்லினம் மிகாமல் இருக்கக் காரணம் என்ன?

    • A. வினைத்தொகை
    • B. பண்புத்தொகை
    • C. இரண்டாம் வேற்றுமைத் தொகை
    • D. உவமைத்தொகை
  10. Translate - குதிரையேற்றம்

    • A. Riding
    • B. Pleating
    • C. Equestrian
    • D. Roadside
  11. "உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது" என்னும் விதிக்குப் பொருத்தமான தொடரைத் தேர்ந்தெடுக்க.

    • A. இரவுபகல்
    • B. கபிலபரணர்
    • C. தாய்தந்தை
    • D. மேற்கண்ட அனைத்தும்
  12. எதிர்மறைப் பெயரெச்சம் -

    • A. வல்லினம் மிகும்
    • B. வல்லினம் மிகாது
    • C. A & B தப்பு
    • D. A & B சரி
  13. இடம் எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 4
    • C. 3
    • D. 2
  14. "அஃது அன்று" என்பதில் எந்தப் பால் குறிப்பிடப்பட்டுள்ளது?

    • A. பலவின் பால்
    • B. பலர்பால்
    • C. ஆண்பால்
    • D. ஒன்றன்பால்
  15. பலர்பாலுக்குரிய சரியான தொடர் என்ன?

    • A. அவன் அல்லன்
    • B. அவள் அல்லள்
    • C. அவர் அல்லர்
    • D. அவை அல்ல