இலக்கணம் - 24

Attempt இலக்கணம் - 24: 13 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. புணர்ச்சி
    • B. மோனை
    • C. தொடை
    • D. எதுகை
  2. Translate - ஆலை

    • A. Fiction
    • B. Industrial visit
    • C. Auroville
    • D. Factory
  3. 'கொடிகட்டிப் பறத்தல்' என்பதன் சரியான பொருள் தருக.

    • A. விரைவாகச் செல்லுதல்
    • B. தோல்வியுற்றுத் திரும்புதல்
    • C. புகழ்பெற்று விளங்குதல்
    • D. கோபமாகப் பேசுதல்
  4. 'உடல் + ஓம்பல்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. உடலோம்பள்
    • B. உடலொம்பல்
    • C. உடல்ஒம்பல்
    • D. உடலோம்பல்
  5. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  6. தாய் + மொழி = தாய்மொழி

    • A. தோன்றல் விகாரம்
    • B. உயிரீற்றுப் புணர்ச்சி
    • C. இயல்பு புணர்ச்சி
    • D. உயிர்முதல் புணர்ச்சி
  7. Translate - தறி

    • A. Dress
    • B. Loom
    • C. Saree
    • D. Shirt
  8. 'முதலைக்கண்ணீர்' என்ற மரபுத்தொடர் உணர்த்தும் சரியான பொருள் யாது?

    • A. மகிழ்ச்சிப் பெருக்கு
    • B. பயந்த சுபாவம்
    • C. உண்மையான துக்கம்
    • D. போலியான அழுகை
  9. 'வில் + கொடி' -

    • A. வில்கொடி
    • B. விற்கொட
    • C. விற்கொடி
    • D. விறகொடி
  10. பொன் + சிலை = பொற்சிலை

    • A. மெய்முதல் புணர்ச்சி
    • B. திரிதல் விகாரம்
    • C. உயிரீற்றுப் புணர்ச்சி
    • D. உயிர்முதல் புணர்ச்சி
  11. மரவேர் -

    • A. தோன்றல் விகாரம்
    • B. இயல்புப் புணர்ச்சி
    • C. கெடுதல் விகாரம்
    • D. திரிதல் விகாரம்
  12. 'கம்பி நீட்டுதல்' என்பதன் சரியான பொருள் என்ன?

    • A. யாருக்கும் தெரியாமல் தப்பித்துப் போய்விடுதல்
    • B. கடினமாக வேலை செய்தல்
    • C. கம்பியைச் நீட்டிச் சரிசெய்தல்
    • D. கோபமாகப் பேசுதல்
  13. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது என்ன?

    • A. மெய்முதல் புணர்ச்சி
    • B. திரிதல் விகாரம்
    • C. தோன்றல் விகாரம்
    • D. இயல்பு புணர்ச்சி