இலக்கணம் - 23
Attempt இலக்கணம் - 23: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - பின்னுதல்
- A. Knitting
- B. Pleating
- C. Plating
- D. Flating
இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது
- A. உவமைத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. வேற்றுமைத்தொகை
- D. அன்மொழித்தொகை
சாலவும் நன்று -
- A. உரிச்சொல் தொடர்
- B. அடுக்குத்தொடர்
- C. பெயரெச்சத் தொடர்
- D. விளித் தொடர்
Translate - சடங்கு
- A. Culture
- B. Traditional
- C. Rite
- D. Habit
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
- A. 3
- B. 4
- C. 5
- D. 6
"அன்மொழித்தொகை" என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
- A. அன்பு + மொழி + தொகை
- B. அல் + மொழி + தொகை
- C. அன் + மொழி + தொகை
- D. அன்மை + மொழி + தொகை
இரவும் பகலும் -
- A. உம்மைத்தொகை
- B. அன்மொழித்தொகை
- C. எண்ணும்மை
- D. உவமைத்தொகை
தொகாநிலைத் தொடர்களின் மொத்த வகைகள் எத்தனை?
- A. 6
- B. 7
- C. 8
- D. 9
'மற்றுப் பிற' என்பது எவ்வகைத் தொடர்?
- A. இடைச்சொல் தொடர்
- B. விளித்தொடர்
- C. உரிச்சொல் தொடர்
- D. பெயரெச்சத் தொடர்
இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது எது?
- A. உவமைத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. அன்மொழித்தொகை
- D. பண்புத்தொகை
'உயர்வுதாழ்வு' என்பது எத்தகைய இணைச்சொல்?
- A. செறியிணை
- B. தொடரிணை
- C. எதிரிணை
- D. நேரிணை
'நன்று நன்று நன்று' என்பது எவ்வகைத் தொடரைக் குறிக்கும்?
- A. விடைச்சொல்
- B. இரட்டைக்கிளவி
- C. உரிச்சொல்
- D. அடுக்குத்தொடர்
நண்பா படி -
- A. விளித்தொடர்
- B. வினைமுற்றுத் தொடர்
- C. பெயரெச்சத் தொடர்
- D. வினையெச்சத் தொடர்
இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறையாமல் வருவது எது?
- A. பண்புத்தொகை
- B. தொகாநிலைத் தொடர்
- C. தொகைநிலைத் தொடர்
- D. உவமைத்தொகை
'செம்மரம்' -
- A. அன்மொழி
- B. வினை
- C. உம்மை
- D. பண்பு