இலக்கணம் - 22

Attempt இலக்கணம் - 22: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - அணிகலன்

    • A. Ornament
    • B. Straight string
    • C. Foldable copper
    • D. Flip silver
  2. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது __________ ஆகும்.

    • A. பயனிலை
    • B. வேற்றுமை
    • C. எழுவாய்
    • D. செயப்படுபொருள்
  3. எட்டாம் வேற்றுமை ____________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது

    • A. செயப்படுபொருள்
    • B. பயனிலை
    • C. எழுவாய்
    • D. விளி
  4. வேற்றுமை எத்தனை வகைப்படும்?

    • A. 6
    • B. 7
    • C. 8
    • D. 9
  5. Translate - சீர்திருத்தம்

    • A. Change
    • B. Inverted
    • C. Reform
    • D. Introverted
  6. 'எழுவாய் வேற்றுமை' என்று அழைக்கப்படும் வேற்றுமை எது?

    • A. முதல் வேற்றுமை
    • B. இரண்டாம் வேற்றுமை
    • C. நான்காம் வேற்றுமை
    • D. எட்டாம் வேற்றுமை
  7. இரண்டாம் வேற்றுமையின் உருபு எது?

    • A. ஆல்
    • B. இன்
    • C. கு
    • D. ஐ
  8. 'செயப்படுபொருள் வேற்றுமை' என்று அழைக்கப்படும் வேற்றுமை எது?

    • A. மூன்றாம் வேற்றுமை
    • B. முதல் வேற்றுமை
    • C. இரண்டாம் வேற்றுமை
    • D. நான்காம் வேற்றுமை
  9. 'மலர் பானையை வனைந்தாள்' இத்தொடர் ____________ பொருளைக் குறிக்கிறது.

    • A. அடைதல்
    • B. ஆக்கல்
    • C. அழித்தல்
    • D. கொடை
  10. தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல் -

    • A. கொடை
    • B. நட்பு
    • C. பொருட்டு
    • D. எல்லை
  11. அந்தோ! இயற்கை அழிகிறதே! -

    • A. அச்சம்
    • B. அவலம்
    • C. வியப்பு
    • D. குறி
  12. உருபுகள் இல்லாத வேற்றுமைகள் எவை?

    • A. முதல் மற்றும் எட்டாம் வேற்றுமை
    • B. மூன்று மற்றும் நான்கு வேற்றுமை
    • C. முதல் மற்றும் இரண்டாம் வேற்றுமை
    • D. ஏழு மற்றும் எட்டு வேற்றுமை