இலக்கணம் - 21

Attempt இலக்கணம் - 21: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - நுண்ணுயிர் முறி

    • A. Antibiotic
    • B. Insulin
    • C. Cortisol
    • D. Blockage
  2. 'வந்த பையன்' என்பதில் இடம்பெற்றுள்ள எச்சத்தின் வகை எது?

    • A. வினைமுற்று
    • B. பெயரெச்சம்
    • C. வினையெச்சம்
    • D. தொழிற்பெயர்
  3. 'வந்து போனான்' என்பதில் 'வந்து' என்பது எதைக் குறிக்கிறது?

    • A. பெயரெச்சம்
    • B. எதிர்மறை வினையெச்சம்
    • C. குறிப்புப் பெயரெச்சம்
    • D. வினையெச்சம்
  4. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் __________ எனப்படும்

    • A. வினையெச்சம்
    • B. முற்று
    • C. எச்சம்
    • D. முற்றெச்சம்
  5. Translate - பட்டயக் கணக்கர்

    • A. Auditor
    • B. Mathematician
    • C. Accounts
    • D. Degree holder
  6. குறிப்பு வினையெச்சம் ___________ வெளிப்படையாகக் காட்டாது.

    • A. பண்பினை
    • B. வினையை
    • C. பெயரை
    • D. காலத்தை
  7. எடுத்தனன் உண்டான் -

    • A. குறிப்புப் பெயரெச்சம்
    • B. முற்றெச்சம்
    • C. பெயரெச்சம்
    • D. வினையெச்சம்
  8. Translate - ஒவ்வாமை

    • A. Infection
    • B. Allergy
    • C. Seal
    • D. Stiches
  9. உவமைத் தொடர்கள்: "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல" -

    • A. தற்செயல் நிகழ்வு
    • B. ஒற்றுமையின்மை
    • C. பயனற்ற செயல்
    • D. எதிர்பாரா நிகழ்வு
  10. உவமைத் தொடர்கள்: "மடை திறந்த வெள்ளம் போல்" -

    • A. வெளிப்படைத் தன்மை
    • B. எளிதில் மனத்தில் பதிதல்
    • C. நிகழ்வு
    • D. தடையின்றி மிகுதியாக.
  11. பெயரெச்சம் எத்தனை காலங்களில் வரும்?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  12. உவமைத் தொடர்கள்: "கிணற்றுத் தவளை போல" -

    • A. எதிர்பாரா நிகழ்வு
    • B. ஒற்றுமையின்மை
    • C. வெளியுலகம் தெரியாமல்
    • D. தற்செயல்
  13. சிறிய கடிதம் -

    • A. தெரிநிலை பெயரெச்சம்
    • B. குறிப்புப்பெயரெச்சம்
    • C. தெரிநிலை வினையெச்சம்
    • D. குறிப்பு வினையெச்சம்
  14. எழுதி வந்தான் -

    • A. தெரிநிலை பெயரெச்சம்
    • B. குறிப்புப்பெயரெச்சம்
    • C. தெரிநிலை வினையெச்சம்
    • D. குறிப்பு வினையெச்சம்