இலக்கணம் - 20
Attempt இலக்கணம் - 20: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - வெட்டுக்கிளி
- A. Locust
- B. Parrot
- C. Files
- D. Butterfly
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. எச்சம்
- B. வினைமுற்று
- C. குறிப்பு வினைமுற்று
- D. பெயரெச்சம்
வினைமுற்று எத்தனை வகைப்படும்?
- A. 8
- B. 6
- C. 2
- D. 3
Translate - பள்ளத்தாக்கு
- A. Mountain
- B. Bricks
- C. Plain
- D. Valley
'வாழியர்' என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?
- A. வினையெச்சம்
- B. வியங்கோள் வினைமுற்று
- C. கட்டளைத் தொடர்
- D. பெயரெச்சம்
"கயல்விழி மாலை தொடுத்தாள்" - இத்தொடரில் வந்துள்ள வினைமுற்று என்ன?
- A. தெரிநிலை வினைமுற்று
- B. தெரிநிலை பெயரெச்சம்
- C. குறிப்பு வினைமுற்று
- D. ஏவல் வினைமுற்று
படி, போ
- A. வியங்கோள் வினைமுற்று
- B. குறிப்பு வினைமுற்று
- C. ஏவல் வினைமுற்று
- D. தெரிநிலை பெயரெச்சம்
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று எது?
- A. வியங்கோள் வினைமுற்று
- B. குறிப்பு வினைமுற்று
- C. ஏவல் வினைமுற்று
- D. தெரிநிலை பெயரெச்சம்
Translate - மலைமுகடு
- A. Valley
- B. Ridge
- C. Plain
- D. Thickest
சென்றனர் என்பதன் வேர்ச்சொல் எது?
- A. செல்
- B. சென்ற
- C. சென்
- D. சென்று
தொடர்கள் எத்தனை வகைப்படும்?
- A. 3
- B. 2
- C. 8
- D. 4
வாழிய என்பதன் வேர்ச்சொல் எது?
- A. வாழ்த்து
- B. வாழ்
- C. வாழிய
- D. வாழ்ந்த
'கல்லாமை ஒழிக' என்பது எத்தகைய தொடர்?
- A. உணர்ச்சித் தொடர்
- B. பயிலாத் தொடர்
- C. வினாத் தொடர்
- D. விழைவுத் தொடர்
தமிழ் எண்கள் - 'அ'
- A. 6
- B. 7
- C. 8
- D. 9
உலக ஈர நில நாள் -
- A. பிப்ரவரி 1
- B. பிப்ரவரி 2
- C. பிப்ரவரி 3
- D. பிப்ரவரி 4