இலக்கணம் - 2
Attempt இலக்கணம் - 2: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
- A. இரண்டு
- B. மூன்று
- C. ஐந்து
- D. ஏழு
முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
- A. 60
- B. 50
- C. 40
- D. 30
உயிர் எழுத்துகளும் மெய்யெழுத்துகளும் சேர்ந்த கூட்டுப் பெயர் என்ன?
- A. சார்பெழுத்துகள்
- B. சுட்டெழுத்துகள்
- C. முதல் எழுத்துகள்
- D. ஆய்த எழுத்து
Translate - வலசை
- A. Migration
- B. Sanctuary
- C. Weather
- D. Continent
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
- A. 6
- B. 8
- C. 10
- D. 12
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. முதல் எழுத்துகள்
- B. சுட்டெழுத்துகள்
- C. வினாவெழுத்துகள்
- D. சார்பெழுத்துகள்
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களைக் கொண்ட தமிழ் எழுத்து எது?
- A. உயிரெழுத்து
- B. மெய்யெழுத்து
- C. ஆய்த எழுத்து
- D. உயிர்மெய் எழுத்து
'தனித்து இயங்காது' என்ற தன்மையைக் கொண்ட எழுத்து எது?
- A. உயிர்மெய் எழுத்து
- B. ஆய்த எழுத்து
- C. மெய்யெழுத்து
- D. உயிரெழுத்து
"காலை நேரத்தில் செடிகளின் மீது ......... உறைந்திருந்தது." - கோடிட்ட இடத்தை நிரப்புக
- A. பணி
- B. பனி
- C. பண்
- D. பாணி
"அவள் தன் தோழியை வீட்டிற்கு ________." - பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
- A. அலைத்தாள்
- B. அலைத்தால்
- C. அழைத்தால்
- D. அழைத்தாள்
'திங்கள்' என்பதன் பொருள் என்ன?
- A. கதிரவன்
- B. நிலவு
- C. மேகம்
- D. நட்சத்திரம்
"வானத்தில் அழகான ஒரு __________ பறந்து சென்றது."
- A. பரவை
- B. பறவை
- C. இரண்டும் சரி
- D. இரண்டும் தவறு