இலக்கணம் - 19

Attempt இலக்கணம் - 19: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - உயிரொலி

    • A. Vowel
    • B. Consonant
    • C. sound
    • D. phonetics
  2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் எது?

    • A. கழுத்து
    • B. மார்பு
    • C. தலை
    • D. மூக்கு
  3. புறாவின் ஒலி மரபு என்ன?

    • A. கூவும்
    • B. அகவும்
    • C. குனுகும்
    • D. கத்தும்
  4. Translate - சித்திர எழுத்து

    • A. Epigraph
    • B. Phoneme
    • C. consonant
    • D. Pictograph
  5. இடையின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் எது?

    • A. தலை
    • B. கழுத்து
    • C. மார்பு
    • D. மூக்கு
  6. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ____________

    • A. உ, ஊ
    • B. இ, ஈ
    • C. எ, ஏ
    • D. அ, ஆ
  7. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் எது?

    • A. மார்பு
    • B. கழுத்து
    • C. மூக்கு (நாசி)
    • D. தலை
  8. Translate - அகராதியியல்

    • A. Nasal
    • B. Lexicography
    • C. Epigraph
    • D. Pictograph
  9. பால் -

    • A. குடி
    • B. தின்
    • C. உண்
    • D. பருகு
  10. ஆ -

    • A. மந்தை
    • B. நிரை
    • C. கூட்டம்
    • D. மதை
  11. 'சுவர்' என்ற சொல்லுக்குப் பொருத்தமான மரபுச் சொல் எது?

    • A. எழுப்பினார்
    • B. நெய்தார்
    • C. புனைந்தார்
    • D. வனைந்தார்
  12. 'திங்கள்' என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. மேகம்
    • B. வான்
    • C. நிலவு
    • D. கதிரவன்