இலக்கணம் - 18

Attempt இலக்கணம் - 18: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - கண்ணியம்

    • A. Simplicity
    • B. Religion
    • C. Dignity
    • D. Public
  2. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது எது?

    • A. தொகைநிலைத் தொடர்
    • B. தொகாநிலைத் தொடர்
    • C. அன்னை மொழி
    • D. ஆகுபெயர்
  3. சினை என்பதன் பொருள்

    • A. மலர்
    • B. உறுப்பு
    • C. வேர்
    • D. காலம்
  4. Translate - தத்துவம்

    • A. Philosophy
    • B. Courtesy
    • C. Integrity
    • D. Character
  5. மழை சடசடவெனப் பெய்தது.-இத்தொடரில் _________ அமைந்துள்ளது

    • A. தொழிலாகுபெயர்
    • B. இரட்டைக்கிளவி
    • C. அடுக்குத்தொடர்
    • D. பண்பாகுபெயர்
  6. அடுக்குத்தொடரில் ஒரு சொல் அதிகபட்சமாக எத்தனை முறை வரலாம்?

    • A. மூன்று முறை
    • B. இரண்டு முறை
    • C. நான்கு முறை வரை
    • D. ஒரு முறை
  7. "திசம்பர் சூடினாள்" -

    • A. பொருளாகுபெயர்
    • B. காலவாகுபெயர்
    • C. இடவாகுபெயர்
    • D. சினையாகுபெயர்
  8. Translate - உபதேசம்

    • A. Support
    • B. Adjust
    • C. Relate
    • D. Preaching
  9. "பொங்கல் உண்டான்" -

    • A. தொழிலாகுபெயர்
    • B. பண்பாகுபெயர்
    • C. சினையாகுபெயர்
    • D. பொருளாகுபெயர்
  10. அடுக்குத்தொடரைப் பிரித்தால் என்ன தரும்?

    • A. எழுத்துக்கள் கெடும்
    • B. தனித்து நின்று பொருள் தரும்
    • C. பொருள் தராது
    • D. விகாரம் அடையும்
  11. "முதலாகு பெயர்" என அழைக்கப்படும் இலக்கண வகை எது?

    • A. காலவாகுபெயர்
    • B. இடவாகுபெயர்
    • C. பொருளாகுபெயர்
    • D. சினையாகுபெயர்
  12. "இனிப்பு தின்றான்" -

    • A. சினையாகுபெயர்
    • B. இடவாகுபெயர்
    • C. தொழிலாகுபெயர்
    • D. பண்பாகுபெயர்