இலக்கணம் - 17

Attempt இலக்கணம் - 17: 8 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - பொதுவுடைமை

    • A. Communism
    • B. General
    • C. Documents
    • D. Public
  2. 'ஏகதேசம்' என்னும் சொல்லின் பொருள் யாது?

    • A. முழுப்பகுதி
    • B. ஒரு பகுதி
    • C. இரண்டு பகுதி
    • D. முற்பகுதி
  3. உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையே உள்ள வேறுன்பாட்டை நீக்கி, இரண்டும் ஒன்றே என்று உறுதிப்படுத்துவது எந்த அணி?

    • A. உருவக அணி
    • B. பிரிது மொழிதல் அணி
    • C. தற்குறிப்பேற்ற அணி
    • D. உவமை அணி
  4. Translate - நற்பண்பு

    • A. Responsibility
    • B. Courtesy
    • C. Reciprocity
    • D. Character
  5. "அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்" - இத்தொடர் பயின்றுவரும் அணி எது?

    • A. உருவக அணி
    • B. தீவக அணி
    • C. உவமை அணி
    • D. ஏகதேச உருவக அணி
  6. Translate - குறிக்கோள்

    • A. Liner
    • B. Arithmetic
    • C. Objective
    • D. Obsessed
  7. Translate - செல்வம்

    • A. Education
    • B. Wealth
    • C. School
    • D. Books
  8. "நகமும் சதையும் போல" என்ற உவமைத் தொடரின் சரியான பொருள் என்ன?

    • A. சண்டை இட்டுக் கொள்ளுதல்
    • B. விலகிச் செல்லுதல்
    • C. பகைமையுடன் இருத்தல்ஆ
    • D. மிக நெருக்கமாக / இணைபிரியாமல் இருத்தல்