இலக்கணம் - 15

Attempt இலக்கணம் - 15: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாமல், படர்க்கை இடத்தில் மட்டும் வரும் பெயர்ச்சொல் எது?

    • A. வினையாலணையும் பெயர்
    • B. பெயரெச்சம்
    • C. வினைமுற்று
    • D. தொழிற்பெயர்
  2. Translate - கல்வெட்டு

    • A. Manuscripts
    • B. Stone
    • C. Inscriptions
    • D. Stonework
  3. 'நட + தல் = நடத்தல்' என்பது எந்த வகைத் தொழிற்பெயரைக் குறிக்கும்?

    • A. முதனிலை தொழிற்பெயர்
    • B. விகுதிபெற்ற தொழிற்பெயர்
    • C. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    • D. அ மற்றும் இ
  4. சூடு -

    • A. விகுதி
    • B. விகுதி பெற்ற தொழிற்பெயர்
    • C. முதனிலைத் தொழிற்பெயர்
    • D. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  5. Translate - கருத்துப்படம்

    • A. Modern
    • B. Art
    • C. Cartoon
    • D. Sculpture
  6. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர்___________

    • A. படித்தல்
    • B. பாடு
    • C. எழுது
    • D. நடி
  7. ஓட்டம் -

    • A. முதனிலைத் தொழிற்பெயர்
    • B. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    • C. விகுதி பெற்ற தொழிற்பெயர்
    • D. விகுதி
  8. Translate - தூரிகை

    • A. Brush
    • B. paintings
    • C. Cartoon
    • D. Aesthetics
  9. பிடி -

    • A. முதனிலை திரிந்த தொழிற்பெயர் 3.
    • B. விகுதி
    • C. முதனிலைத் தொழிற்பெயர்
    • D. விகுதி பெற்ற தொழிற்பெயர்
  10. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர்

    • A. எழுதல்
    • B. விழு
    • C. நடு
    • D. ஊறு