இலக்கணம் - 14
Attempt இலக்கணம் - 14: 18 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - கல்வியறிவு
- A. Literacy
- B. Education
- C. Knowledge
- D. Educate
இடம் எத்தனை வகைப்படும்?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
ஓரெழுத்து ஒருமொழி - தே
- A. தைத்தல்
- B. அழைத்தல்
- C. தல்
- D. கடவுள்
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை__________
- A. 40
- B. 41
- C. 42
- D. 44
பிரிக்கப்படும் உறுப்புகள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
- A. பகுபத உறுப்புகள்
- B. பகாப்பத உறுப்புகள்
- C. சொல் உறுப்புகள்
- D. இலக்கண உறுப்புகள்
பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?
- A. 3
- B. 4
- C. 5
- D. 6
ஓரெழுத்து ஒருமொழி - "ஐ"
- A. இறைச்சி
- B. அழைத்தல்
- C. கடவுள்
- D. தலைவன்
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?
- A. இளங்கோவடிகள்
- B. பவணந்தி முனிவர்
- C. தொல்காப்பியர்
- D. கம்பர்
பெயர்ப்பகுபதம் - சித்திரையான்
- A. தொழில்
- B. பொருள்
- C. காலம்
- D. இடம்
ஓரெழுத்து ஒருமொழி - கோ
- A. அரசன்
- B. கொடு
- C. தூய்மை
- D. நெருப்பு
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?
- A. பகுதி
- B. விகுதி
- C. சந்தி
- D. இடைநிலை
பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் என்ன எனப்படும்?
- A. விகுதி
- B. விகாரம்
- C. இடைநிலை
- D. பகுதி
உண்கின்றான்
- A. பெயர்ப்பகுபதம்
- B. பகாப்பதம்
- C. வினைப்பகுபதம்
- D. வினைப் பகாப்பதம்
ஓரெழுத்து ஒருமொழி - "நோ"
- A. இளமை
- B. வறுமை
- C. மேகம்
- D. பாடல்
உரிப் பகாப்பதம் -
- A. நனி
- B. மன்
- C. வாழ்ந்தார்
- D. பெரியார்
Translate - வழிகாட்டுதல்
- A. Pather
- B. Discipline
- C. Degree
- D. Guidance
ஓரெழுத்து ஒருமொழி - "நே"
- A. அன்பு
- B. அகலம்
- C. அஞ்சனம்
- D. மோத்தல்
காற்று -
- A. இடைப் பகாப்பதம்
- B. பெயர்ப் பகாப்பதம்
- C. வினைப் பகாப்பதம்
- D. உரிப் பகாப்பதம்