இலக்கணம் - 13

Attempt இலக்கணம் - 13: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. "மொழி, பதம், கிளவி" என்பன கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கும் வேறு சொற்களாகும்?

    • A. சொல்
    • B. யாப்பு
    • C. பொருள்
    • D. எழுத்து
  2. இலக்கிய முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  3. Translate - மாலுமி

    • A. Shipyard
    • B. Sailor
    • C. Anchor
    • D. Submarine
  4. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்_____________

    • A. திசைச்சொல்
    • B. திரிசொல்
    • C. இயற்சொல்
    • D. வடசொல்
  5. பலபொருள் தரும் ஒருசொல் என்பது_______________

    • A. திரிசொல்
    • B. திசைச்சொல்
    • C. இயற்சொல்
    • D. வடசொல்
  6. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி______________

    • A. கன்னடம்
    • B. தெலுங்கு
    • C. மலையாளம்
    • D. சமஸ்கிருதம்
  7. இயற்சொல் -

    • A. பெற்றம்
    • B. அழுவம்
    • C. சோறு
    • D. இரத்தம்
  8. அழுவம், வங்கம் -

    • A. உரித் திரிசொல்
    • B. இடைத் திரிசொல்
    • C. வினைத் திரிசொல்
    • D. பெயர்த் திரிசொல்
  9. பெற்றம் -

    • A. திசைச்சொல்
    • B. வடசொல்
    • C. திரிசொல்
    • D. இயற்சொல்
  10. வருடம், மாதவம் -

    • A. இயற்சொல்
    • B. திரிசொல்
    • C. திசைச்சொல்
    • D. வடசொல்
  11. வடசொல் எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 2
    • C. 4
    • D. 3
  12. Translate - கடல்வாழ் உயிரினம்

    • A. Submarine
    • B. Shipyard
    • C. Marine creature
    • D. Marine
  13. வேர்ச்சொல் எழுதுக - ஓடினாள்

    • A. ஓடுகிறது
    • B. ஓடு
    • C. ஓடுவாள்
    • D. ஓட
  14. காலம் எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 4
    • C. 3
    • D. 2
  15. "நாளை வருவான்" என்பதில் உள்ள காலம் எது?

    • A. எதிர்காலம்
    • B. இறந்த காலம்
    • C. வியங்கோள்
    • D. நிகழ்காலம்