இலக்கணம் - 12

Attempt இலக்கணம் - 12: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. வழக்கு எத்தனை வகைப்படும்?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  2. Translate - கதைப்பாடல்

    • A. Slogan
    • B. Song
    • C. Praise
    • D. Ballad
  3. தஞ்சாவூர் என்னும் பெயரைத் 'தஞ்சை' என்று அழைப்பது______________

    • A. பருஉ
    • B. தருஉ
    • C. மரூஉ
    • D. போலி
  4. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  5. "செத்தார்" எனக் குறிப்பிடாமல் "துஞ்சினார்" எனக் குறிப்பிடுவது எது?

    • A. குழுஉக்குறி
    • B. இடக்கரடக்கல்
    • C. மங்கலம்
    • D. மரூஉ
  6. Translate - பேச்சாற்றல்

    • A. Speech
    • B. Elocution
    • C. Words
    • D. Text
  7. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

    • A. 3
    • B. 4
    • C. 5
    • D. 6
  8. அஞ்சு

    • A. முதற்போலி
    • B. இடைப்போலி
    • C. கடைப்போலி
    • D. முற்றுப்போலி
  9. நிலம் - நிலன்

    • A. முதற்போலி
    • B. இடைப்போலி
    • C. கடைப்போலி
    • D. முற்றுப்போலி
  10. "போலி" என்னும் சொல் எதைக் குறிக்கிறது?

    • A. சொல்லின் எழுத்துகள் முழுமையாக மாறுவது
    • B. ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு ஓர் எழுத்து வந்து பொருள் மாறாமல் இருப்பது
    • C. சொல்லின் பொருள் மட்டும் மாறுவது
    • D. புதிய சொல் ஒன்று தோன்றுவது
  11. போலி எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 4
    • C. 3
    • D. 2
  12. 'மஞ்சு' என்ற சொல்லின் முதற்போலி வடிவம் என்ன?

    • A. மஞ்சை
    • B. மைஞு
    • C. மஞ்ஞை
    • D. மைஞ்சு
  13. பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடும் சொல் எது?

    • A. குழூஉக்குறி
    • B. மவுக்குறி
    • C. இடக்கரடக்கல்
    • D. மருஉ
  14. கிளையின் நுனியைக் 'கிளைநுனி' எனக் கூறாமல் 'நுனிக்கிளை' எனக் குறிப்பிடுவது எவ்வகைச் சொல்லைக் குறிக்கும்?

    • A. இலக்கணப்போலி
    • B. மரூஉ
    • C. மங்கலம்
    • D. இலக்கணமுடையது
  15. சொல்லின் இடையில் வர வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்து வந்து பொருள் மாறாமல் நின்றால் அது என்ன போலி?

    • A. கடைப்போலி
    • B. இடைப்போலி
    • C. முதற்போலி
    • D. அ மற்றும் ஆ
  16. நாகரிகம் கருதிச் சொற்களை மறைமுகமாகச் சொல்லும் இலக்கணப் பிரிவு எது?

    • A. தடுகூற்று
    • B. குழுஉக்குறி
    • C. மவுக்கு
    • D. இடக்கரடக்கல்