இலக்கணம் - 11
Attempt இலக்கணம் - 11: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - உவமை
- A. Personification
- B. Metaphor
- C. Scheme
- D. Parable
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒலிக்கும் மாத்திரை அளவு என்ன?
- A. 1.5 மாத்திரை
- B. 2 மாத்திரை
- C. 1 மாத்திரை
- D. அரை மாத்திரை
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது__________
- A. ஐகாரக் குறுக்கம்
- B. மகரக் குறுக்கம்
- C. ஆய்தக் குறுக்கம்
- D. ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்___________
- A. போன்ம்
- B. பழம் விழுந்தது
- C. மருணம்
- D. பணம் கிடைத்தது
ஐகாரம் சொல்லின் இடையில் வரும்போது ஒலிக்கும் மாத்திரை அளவு யாது?
- A. 1/2
- B. 1
- C. 1 1/2
- D. 2
Translate - தீவு
- A. Sea
- B. Island
- C. Beach
- D. Water source
'கல் + தீது' என்பதன் சேர்த்துக் கிடைக்கும் சொல் எது?
- A. கல்தீது
- B. கற்சீது
- C. கஃறீது
- D. கட்டீது
பால் எத்தனை வகைப்படும்?
- A. 5
- B. 6
- C. 7
- D. 8
"மகளிர்" என்பதன் எதிர்பாலுக்குரிய சொல்லைத் தேர்ந்தெடுக்க
- A. சிறுவன்
- B. அரசன்
- C. ஆடவர்
- D. பெண்
'முள் + தீது' என்பதைக் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. முள்தீது
- B. முட்டீது
- C. முல்தீது
- D. முஃடீது
'அஃது', 'எஃகு' ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து ஒலிக்கும் மாத்திரை அளவு என்ன?
- A. 1/2
- B. 1
- C. 1 1/2
- D. 2
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைக் குறிக்கும் பால் எது?
- A. ஒன்றன் பால்
- B. பலவின் பால்
- C. பலர் பால்
- D. ஆண் பால்