இலக்கணம் - 10

Attempt இலக்கணம் - 10: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

    • A. 9
    • B. 10
    • C. 11
    • D. 12
  2. 'குற்றியலுகரம்' - பிரித்து எழுதுக

    • A. குற்றி + யலுகரம்
    • B. குறும் + இயல் + உகரம்
    • C. குறுமை + உகரம்
    • D. குறுமை + இயல் + உகரம்
  3. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

    • A. கரு
    • B. பசு
    • C. விடு
    • D. ஆறு
  4. Translate - பொம்மலாட்டம்

    • A. Journalism
    • B. Dialogue
    • C. Puppetry
    • D. Linguistics
  5. குறில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படும் அசைச்சொல் எது?

    • A. சாரம்
    • B. கரம்
    • C. கான்
    • D. மணி
  6. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

    • A. 4
    • B. 5
    • C. 6
    • D. 7
  7. 'வரகு' என்ற சொல்லில் அமைந்துள்ள குற்றியலுகரத்தின் வகை எது?

    • A. வன்றொடர் குற்றியலுகரம்
    • B. உயிர்த்தொடர் குற்றியலுகரம்
    • C. மென்றொடர் குற்றியலுகரம்
    • D. இடைத்தொடர் குற்றியலுகரம்
  8. பண்பு, மஞ்சு, கண்டு -

    • A. உயிர்த்தொடர் குற்றியலுகரம்
    • B. வன்றொடர் குற்றியலுகரம்
    • C. இடைத்தொடர் குற்றியலுகரம்
    • D. மென்றொடர் குற்றியலுகரம்
  9. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள் - "ஒன்று"

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  10. ஆறு, மாசு, பாகு -

    • A. ஆய்தத்தொடர்
    • B. வன்தொடர்
    • C. உயிர்த்தொடர்
    • D. நெடில்தொடர்
  11. திணை எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 4
    • C. 3
    • D. 2
  12. அறுசுவைகளில் சேராதது எது?

    • A. இனிப்பு
    • B. காரணம்
    • C. கசப்பு
    • D. உவர்ப்பு
  13. குற்றியலிகரம் என்பதன் பிரித்து எழுதும் வடிவம் யாது?

    • A. குறும் + இயல் + இகரம்
    • B. குற்றி + இயல் + அகரம்
    • C. குற்று + இயல் + இகரம்
    • D. குறுமை + இயல் + இகரம்
  14. கேள் + மியா என்பதைக் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. கேண்மியா
    • B. கேள்மியா
    • C. கெண்மியா
    • D. கேளமியா
  15. தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்து, தன் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் உகரம் எது?

    • A. குற்றியலுகரம்
    • B. குற்றியலிகரம்
    • C. முற்றியலுகரம்
    • D. ஐகாரக்குறுக்கம்