இலக்கணம் - 1

Attempt இலக்கணம் - 1: 8 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. ஐந்து
    • D. ஆறு
  2. இரண்டு மாத்திரை அளவுள்ள எழுத்து என்ன?

    • A. ஆய்த எழுத்து
    • B. மெய்யெழுத்துகள்
    • C. குறில் எழுத்துகள்
    • D. நெடில் எழுத்துகள்
  3. ஒலியளவைக் (கால அளவை) குறிக்கும் சொல் எது?

    • A. மாத்திரை
    • B. அலகீடு
    • C. சீர்
    • D. தளை
  4. குறுகி ஒலிக்கும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • A. நெடில் எழுத்துகள்
    • B. குறில் எழுத்துகள்
    • C. மெய் எழுத்துகள்
    • D. ஆய்த எழுத்துகள்
  5. Translate - புலனம்

    • A. Search engine
    • B. Facebook
    • C. Instagram
    • D. Whatsapp
  6. தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

    • A. 216
    • B. 217
    • C. 247
    • D. 246
  7. தனி எழுத்து என்பது _________

    • A. ஆய்த எழுத்து
    • B. உயிர்மெய்
    • C. மெய்யெழுத்துகள்
    • D. உயிர் எழுத்துகள்
  8. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு எவ்வளவு?

    • A. ஒரு மாத்திரை
    • B. அரை மாத்திரை
    • C. இரண்டு மாத்திரை
    • D. கால் மாத்திரை